இந்த குழந்தை யார் என்று தெரிகிறதா ? இப்போ மிகவும் பிரபலமான நடிகை !

பிரபல நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது . இந்த புகைப்படத்தில் இருப்பது பிரபல நடிகை தாப்ஸீ தான் . 1989 ஆம் ஆண்டு டெல்லியில் பிறந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த இவர் ஒரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றிவந்தார் .

அதே சமையத்தில் மாடலிங்கிலும் ஈடுபட்டுவந்த இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஜும்மாண்டி நாடாம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தார் . அதே ஆண்டு தமிழில் தனுஸ்சுடன் அவர் நடித்த ஆடுகளம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது . அதன் பிறகு பல படங்களில் நடித்த இவர் ஆரம்பம் , காஞ்சனா 2 உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார் .

தாப்ஸீயின் சிறு வயது புகைப்படம் இப்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது .

Leave a Reply

Your email address will not be published.